Instruction

Thyroid Treatment

Thyroid disorders occur due to imbalance in thyroid hormone levels, affecting metabolism, weight, energy levels, and overall health. Early diagnosis and proper treatment help maintain hormonal balance and prevent long-term complications.

Our Treatment Approach
  • Thyroid Function Tests: T3, T4, and TSH blood tests for accurate diagnosis.
  • Hypothyroidism Management: Hormone replacement therapy to normalize thyroid levels.
  • Hyperthyroidism Treatment: Medications to reduce excess hormone production.
  • Goiter Evaluation: Clinical examination and imaging when required.
  • Medication Adjustment: Dose modification based on periodic test results.
  • Lifestyle & Diet Guidance: Nutritional advice to support thyroid health.
  • Regular Monitoring: Continuous follow-up to maintain hormonal balance.

தைராய்டு சிகிச்சை

தைராய்டு ஹார்மோன் சமநிலை பாதிக்கப்படுவதால் உடல் மாற்றம், எடை அதிகரிப்பு அல்லது குறைவு, சோர்வு போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம். சரியான பரிசோதனை மற்றும் சிகிச்சை அவசியம்.

எங்களின் சிகிச்சை முறைகள்
  • தைராய்டு பரிசோதனைகள்: T3, T4, TSH ரத்த சோதனைகள்.
  • Hypothyroidism சிகிச்சை: ஹார்மோன் மாற்று மருந்துகள்.
  • Hyperthyroidism சிகிச்சை: அதிக ஹார்மோன் உற்பத்தியை கட்டுப்படுத்தும் மருந்துகள்.
  • காய்டர் (Goiter) மதிப்பீடு: தேவையான மருத்துவ பரிசோதனைகள்.
  • மருந்து அளவு மாற்றம்: சோதனை முடிவுகளின் அடிப்படையில்.
  • உணவு & வாழ்க்கை முறை ஆலோசனை: தைராய்டு ஆரோக்கியத்திற்கு.
  • தொடர் மருத்துவ கண்காணிப்பு: ஹார்மோன் சமநிலையை பராமரிக்க.