Instruction
Hematological Diseases – Mini Guide
Who Are at Risk?
- Family history of blood disorders
- Poor nutrition (iron, B12, folate deficiency)
- Chronic illnesses and infections
- Autoimmune disorders
- Unexplained frequent bleeding or bruising
Healthy Diet to Follow
- Iron-rich foods – spinach, greens, dates (in moderation)
- Protein-rich diet – egg white, fish, legumes
- Vitamin B12 sources – milk, curd, eggs
- Folate-rich foods – beans, peas, citrus fruits
- Plenty of water and balanced meals
Common Symptoms
- Persistent fatigue and weakness
- Pale skin and shortness of breath
- Frequent infections
- Easy bruising or prolonged bleeding
- Swelling of lymph nodes
Important Precautions
- Avoid self-medication without doctor advice
- Regular blood tests for monitoring
- Maintain proper hygiene to prevent infections
- Follow prescribed diet and medication strictly
Important: Blood disorders require early diagnosis and continuous monitoring. Do not stop or modify medications without medical consultation. With proper treatment and lifestyle care, most hematological conditions can be effectively managed.
இரத்த நோய்கள் – வழிகாட்டி
யாருக்கு அதிக ஆபத்து?
- குடும்பத்தில் இரத்த நோய் வரலாறு
- இரும்புச் சத்து, B12 குறைபாடு
- நீண்டநாள் நோய்கள்
- தானியங்கி நோய் (Autoimmune)
- எளிதில் ரத்தக்கசிவு அல்லது ஊதாப்புள்ளிகள்
பின்பற்ற வேண்டிய உணவு முறை
- இரும்புச் சத்து அதிகம் – கீரை, பருப்பு
- புரதம் – முட்டை வெள்ளைக்கரு, மீன்
- பால், தயிர், முட்டை (B12)
- பீன்ஸ், பட்டாணி
- தண்ணீர் அதிகம் குடிக்கவும்
அறிகுறிகள்
- அதிக சோர்வு
- வெளிர்ந்த தோல்
- அடிக்கடி தொற்று நோய்
- எளிதில் ரத்தக்கசிவு
- லிம்ப் கட்டிகள் வீக்கம்
முக்கிய முன்னெச்சரிக்கை
- மருத்துவர் ஆலோசனை இன்றி மருந்து எடுக்க வேண்டாம்
- தொடர்ந்து ரத்த பரிசோதனை அவசியம்
- தூய்மை பராமரிக்கவும்
- மருத்துவர் கூறிய உணவு மற்றும் மருந்தை பின்பற்றவும்
முக்கிய அறிவுரை: இரத்த நோய்களை ஆரம்பத்திலேயே கண்டறிதல் மிக அவசியம். மருந்துகளை தானாக நிறுத்த வேண்டாம். சரியான சிகிச்சை மற்றும் வாழ்க்கை முறை மாற்றங்களால் பெரும்பாலான இரத்த நோய்களை கட்டுப்படுத்த முடியும்.