Instruction
TB (Tuberculosis) Treatment
Tuberculosis (TB) is a serious infectious disease caused by Mycobacterium tuberculosis. It mainly affects the lungs (Pulmonary TB) but can also involve other organs such as lymph nodes, bones, brain, and kidneys (Extra-pulmonary TB). Early diagnosis and complete treatment are essential for full cure and to prevent drug resistance.
Our Treatment Approach
- Early TB Detection: Identification of symptoms like prolonged cough, fever, weight loss, and night sweats.
- Diagnostic Tests: Sputum AFB, CBNAAT, chest X-ray, and blood investigations.
- Pulmonary TB Treatment: Standard anti-tubercular therapy (ATT) under medical supervision.
- Extra-Pulmonary TB Care: Organ-specific evaluation and treatment.
- Drug-Resistant TB Management: Specialized care for MDR-TB and XDR-TB.
- Medication Adherence: Strict monitoring to ensure complete course completion.
- Side-Effect Monitoring: Regular checkups to manage liver, nerve, and gastric side effects.
- Nutritional & Immunity Support: Diet counseling to improve recovery.
- Infection Prevention: Advice to reduce spread to family and community.
- Regular Follow-Up: Continuous monitoring until confirmed cure.
காசநோய் (TB) சிகிச்சை
காசநோய் என்பது Mycobacterium tuberculosis என்ற கிருமியால் ஏற்படும் தொற்றுநோயாகும். இது பெரும்பாலும் நுரையீரலை பாதிக்கும் (Pulmonary TB), சில நேரங்களில் நரம்பு, எலும்பு, சிறுநீரகம் போன்ற உடலின் பிற பகுதிகளையும் பாதிக்கக்கூடும். ஆரம்பத்திலேயே சரியான சிகிச்சை பெறுதல் மிக முக்கியம்.
எங்களின் சிகிச்சை முறைகள்
- ஆரம்ப அறிகுறி கண்டறிதல்: நீண்டகால இருமல், காய்ச்சல், எடை குறைவு, இரவு வியர்வை.
- TB பரிசோதனைகள்: சளி பரிசோதனை, CBNAAT, மார்பு எக்ஸ்ரே, ரத்த சோதனைகள்.
- நுரையீரல் TB சிகிச்சை: மருத்துவர் கண்காணிப்பில் ATT மருந்துகள்.
- உடல் உறுப்புகள் TB: Extra-pulmonary TBக்கு தனிப்பட்ட சிகிச்சை.
- மருந்து எதிர்ப்பு TB: MDR / XDR TBக்கு சிறப்பு மருத்துவ பராமரிப்பு.
- மருந்து ஒழுங்கு கண்காணிப்பு: முழு மருந்து காலத்தையும் தவறாமல் எடுத்தல்.
- பக்கவிளைவு மேலாண்மை: கல்லீரல், நரம்பு, வயிறு பாதுகாப்பு.
- ஊட்டச்சத்து ஆதரவு: நோய் எதிர்ப்பு சக்தி மேம்படுத்தும் உணவு ஆலோசனை.
- தொற்று தடுப்பு ஆலோசனை: குடும்பத்தினருக்கு பரவாமல் தடுக்கும் வழிமுறைகள்.
- தொடர் மருத்துவ கண்காணிப்பு: முழுமையான குணமடையும் வரை.