Instruction
Pulmonology (Lung) Treatment
Pulmonology deals with diseases of the lungs and respiratory system. Proper diagnosis, timely treatment, and lifestyle modification help improve breathing and lung function.
Who Are at Risk?
- Smokers and tobacco users
- Exposure to dust, smoke, and pollution
- Asthma and allergy sufferers
- Repeated respiratory infections
- Occupational exposure (factories, construction)
Common Lung Problems
- Asthma
- Chronic cough and breathlessness
- Bronchitis and COPD
- Lung infections (pneumonia)
- Sleep-related breathing disorders
Symptoms
- Shortness of breath
- Persistent cough
- Chest tightness
- Wheezing sound while breathing
- Frequent respiratory infections
Lifestyle Advice: Avoid smoking, use masks in dusty environments, follow breathing exercises, and seek medical advice early to prevent complications.
நுரையீரல் (புல்மனாலஜி) சிகிச்சை
நுரையீரல் மற்றும் சுவாச மண்டல நோய்களின் கண்டறிதல் மற்றும் சிகிச்சை புல்மனாலஜியின் முக்கிய நோக்கமாகும்.
வர வாய்ப்புள்ளவர்கள்
- புகை பிடிப்பவர்கள், புகையிலை பழக்கம்
- தூசி, புகை, மாசு அதிகம் உள்ள இடங்களில் பணிபுரிபவர்கள்
- ஆஸ்துமா, அலர்ஜி உள்ளவர்கள்
- அடிக்கடி சுவாச தொற்று ஏற்படுபவர்கள்
பொதுவான நுரையீரல் நோய்கள்
- ஆஸ்துமா
- நீண்ட நாட்களாக இருமல், மூச்சுத் திணறல்
- ப்ராங்கைட்டிஸ், COPD
- நுரையீரல் தொற்றுகள் (நிமோனியா)
அறிகுறிகள்
- மூச்சு விட சிரமம்
- தொடர்ந்த இருமல்
- மார்பு இறுக்கம்
- மூச்சு விடும் போது சத்தம்
வாழ்க்கை முறை ஆலோசனை: புகை பிடிப்பதை தவிர்க்கவும், தூசி நிறைந்த இடங்களில் முககவசம் பயன்படுத்தவும், மூச்சுப் பயிற்சிகள் மேற்கொள்ளவும், நேரத்தில் மருத்துவரை அணுகவும்.