Instruction

Nephrology (Kidney) Treatment

Nephrology focuses on kidney health and diseases. Early diagnosis and proper management can prevent kidney failure and improve quality of life.

Who Are at Risk?
  • Diabetes and blood pressure patients
  • Long-term painkiller use
  • Recurrent urinary tract infections
  • Family history of kidney disease
  • Inadequate water intake
Common Kidney Problems
  • Chronic kidney disease (CKD)
  • Kidney stones
  • Urinary infections
  • Protein or blood in urine
Symptoms
  • Swelling of legs, face, or eyes
  • Reduced urine output
  • Foamy urine
  • Fatigue and weakness
  • Loss of appetite

Important: Kidney diseases often show symptoms only at advanced stages. Regular checkups, BP and sugar control, adequate hydration, and avoiding self-medication are essential.

சிறுநீரகம் (நெப்ராலஜி) சிகிச்சை

சிறுநீரக நோய்களின் கண்டறிதல், சிகிச்சை மற்றும் பாதுகாப்பு நெப்ராலஜியின் முக்கிய பணி ஆகும்.

வர வாய்ப்புள்ளவர்கள்
  • சர்க்கரை மற்றும் இரத்த கொதிப்பு நோயாளிகள்
  • நீண்ட காலம் வலி நிவாரண மருந்துகள் பயன்படுத்துபவர்கள்
  • அடிக்கடி சிறுநீர் தொற்று ஏற்படுபவர்கள்
  • குடும்பத்தில் சிறுநீரக நோய் இருப்பவர்கள்
  • தண்ணீர் குறைவாக குடிப்பவர்கள்
பொதுவான சிறுநீரக பிரச்சனைகள்
  • நீண்டகால சிறுநீரக நோய்
  • சிறுநீரக கற்கள்
  • சிறுநீர் தொற்று
  • சிறுநீரில் புரதம் / இரத்தம்
அறிகுறிகள்
  • கால்கள், முகம், கண் சுற்றி வீக்கம்
  • சிறுநீர் அளவு குறைதல்
  • நுரை போன்ற சிறுநீர்
  • சோர்வு, பலவீனம்
  • உணர்ச்சி குறைவு

குறிப்பு: சிறுநீரக நோய்கள் ஆரம்பத்தில் அறிகுறிகள் இல்லாமல் இருக்கலாம். அதனால் முறையான பரிசோதனை, சர்க்கரை & BP கட்டுப்பாடு, போதிய தண்ணீர் குடித்தல் மற்றும் மருத்துவர் ஆலோசனை அவசியம்.