Instruction
Infectious Diseases
Infectious diseases can spread from one person to another if not managed properly. Incorrect medication practices and delayed medical consultation can worsen the condition and lead to serious complications.
Common Mistakes to Avoid
- Taking medicines based on pharmacy advice or Google search without consulting a doctor.
- Delaying medical consultation and allowing the illness to worsen.
-
Using painkillers, pain injections, or glucose without medical advice.
(Any injection or glucose taken without a doctor’s prescription will not cure the disease and may cause harmful side effects.)
Important Precautions
- Seek timely medical consultation for accurate diagnosis and treatment.
- Follow prescribed medications strictly as advised by the doctor.
- Prevent the spread of infection to yourself and others.
தொற்று நோய்கள்
தொற்று நோய்கள் சரியான முறையில் கையாளப்படாவிட்டால் ஒருவரிடமிருந்து மற்றவர்களுக்கு எளிதில் பரவக்கூடும். தவறான மருந்து பயன்பாடு மற்றும் மருத்துவரை தாமதமாக அணுகுவது நோயை மோசமாக்கும்.
தவறுகள் (கண்டிப்பாக தவிர்க்க வேண்டியது)
- மருத்துவர் ஆலோசனை இன்றி மருந்தகங்கள் அல்லது GOOGLE SEARCH மூலம் மருந்துகள் எடுத்தல்.
- ஆரம்பத்திலேயே மருத்துவரை அணுகாமல் நோயை அதிகரிக்கச் செய்வது.
-
வலி நிவாரணி, வலி ஊசி, குளுக்கோஸ் ஆகியவற்றை
மருத்துவர் ஆலோசனை இன்றி எடுத்தல்.
(மருத்துவர் பரிந்துரை இல்லாத ஒரு ஊசியோ அல்லது குளுக்கோஸோ நோயை குணப்படுத்தாது; மாறாக பின்விளைவுகளை மட்டுமே ஏற்படுத்தும்.)
கடைபிடிக்க வேண்டியவை
- உடனடியாக மருத்துவரை அணுகி சரியான சிகிச்சை பெறுதல்.
- மருத்துவர் பரிந்துரைத்த மருந்துகளை முறையாக பின்பற்றுதல்.
- தனக்கும், பிறருக்கும் நோய் அதிகரிக்காமலும் பரவாமலும் தற்காத்துக் கொள்வது அவசியம்.