Instruction

Blood Pressure (BP) – Key Notes

Blood pressure (hypertension) is a common condition that can often be controlled with proper lifestyle habits, diet, and regular medical follow-up. Early awareness helps prevent serious complications.

Who Are at Risk?
  • Family history of blood pressure
  • Mental stress and tension
  • Unhealthy food habits
  • Obesity
Healthy Diet to Follow
  • Plenty of vegetables
  • Limited salt intake
  • Leafy greens, vegetables, and fruits
  • Moderate intake of meat
Common Symptoms
  • Dizziness
  • Pain at the back of the head
  • Nausea and vomiting
  • Occasionally chest pain and shortness of breath
Foods & Habits to Avoid
  • Pickles, vadagam, appalam, dried fish
  • Deep-fried foods
  • Excess salt and spicy foods

Important: Except for a few types, most blood pressure conditions can be kept under control rather than completely cured. Uncontrolled BP may lead to brain hemorrhage, stroke, kidney problems, heart attack, and breathlessness — not due to BP medicines, but due to the disease itself.

இரத்த கொதிப்பு (BP) – சிறுகுறிப்புகள்

இரத்த கொதிப்பு என்பது பொதுவாக காணப்படும் நோயாகும். சரியான உணவு முறை, வாழ்க்கை முறை மாற்றம் மற்றும் தொடர்ந்த மருத்துவ கண்காணிப்பால் கட்டுப்படுத்தலாம்.

இரத்த கொதிப்பு வர வாய்ப்புள்ளவர்கள்
  • குடும்ப உறுப்பினர்களுக்கு இரத்த கொதிப்பு இருப்பது
  • மன உளைச்சல் / மன அழுத்தம்
  • தவறான உணவு பழக்கம்
  • உடல் பருமன்
சரியான உணவு முறை பழக்கம்
  • நீர் காய்கறிகள்
  • அளவான உப்பு
  • கீரை, காய்கறிகள், பழங்கள்
  • அளவான இறைச்சி
இரத்த கொதிப்பு அறிகுறிகள்
  • மயக்கம்
  • பின் தலைவலி
  • ஒமட்டல், வாந்தி
  • சில சமயம் நெஞ்சுவலி, மூச்சுத் திணறல்
தவறான உணவு முறை – தவிர்க்க வேண்டியவை
  • ஊறுகாய், வடகம், அப்பளம், கருவாடு
  • எண்ணெயில் பொரித்த உணவுகள்
  • அளவுக்கு அதிகமான உப்பு, மசாலா

குறிப்பு: சில வகை இரத்த கொதிப்பு நோய்களைத் தவிர, பெரும்பாலானவற்றை கட்டுக்குள் வைக்கலாம் (முழு குணமடைதலை விட). இரத்த கொதிப்பினால் மூளை இரத்தக் கசிவு, பக்கவாதம், சிறுநீரக கோளாறு, மாரடைப்பு, மூச்சுத் திணறல் ஏற்படலாம் — இது மருந்துகளால் அல்ல, நோயினால் ஏற்படுவது.