Instruction
Endocrine Treatment
Endocrine disorders occur due to imbalance in hormone levels produced by glands such as the thyroid, pancreas, pituitary, adrenal, and reproductive glands. Proper diagnosis and hormone regulation are essential to maintain normal body functions and overall health.
Our Treatment Approach
- Hormonal Evaluation: Comprehensive hormone level analysis through blood tests.
- Diabetes Management: Medical care for Type 1, Type 2, and gestational diabetes.
- Thyroid Disorder Treatment: Management of hypo- and hyperthyroidism.
- Pituitary Disorders: Diagnosis and treatment of pituitary hormone imbalances.
- Adrenal Disorders: Evaluation of cortisol and adrenal hormone abnormalities.
- Reproductive Hormone Care: Treatment for PCOS and hormonal imbalance.
- Medication & Hormone Therapy: Personalized treatment plans.
- Long-Term Monitoring: Regular follow-up to ensure hormonal stability.
எண்டோகிரைன் சிகிச்சை
ஹார்மோன் சுரப்பிகள் சரியாக செயல்படாததால் எண்டோகிரைன் நோய்கள் ஏற்படுகின்றன. தைராய்டு, பாங்கிரியாஸ், பிட்யூட்டரி, அட்ரினல் மற்றும் இனப்பெருக்க சுரப்பிகள் இதனுள் அடங்கும்.
எங்களின் சிகிச்சை முறைகள்
- ஹார்மோன் பரிசோதனை: ரத்தம் மூலம் ஹார்மோன் அளவீடு.
- நீரிழிவு மேலாண்மை: Type 1, Type 2 மற்றும் கர்ப்பகால நீரிழிவு சிகிச்சை.
- தைராய்டு கோளாறுகள்: Hypo & Hyper தைராய்டு சிகிச்சை.
- பிட்யூட்டரி கோளாறுகள்: ஹார்மோன் சமநிலை திருத்தம்.
- அட்ரினல் கோளாறுகள்: கார்டிசோல் மற்றும் தொடர்புடைய சிகிச்சை.
- பெண்கள் ஹார்மோன் சிகிச்சை: PCOS மற்றும் ஹார்மோன் பிரச்சனைகள்.
- மருந்து & ஹார்மோன் சிகிச்சை: தனிப்பட்ட சிகிச்சை திட்டம்.
- தொடர் மருத்துவ கண்காணிப்பு: நீண்டகால ஹார்மோன் நிலைத்தன்மை.