Instruction
Diabetes Mini Bytes
Who Are at Risk?
- Family history (parents or siblings with diabetes)
- Obesity and sedentary lifestyle
- Unhealthy and uncontrolled food habits
- Pancreatic disorders and metabolic issues
Foods to Follow
- Millets, barley, oats
- Wheat-based foods (chapathi)
- Greens, vegetables, legumes, fenugreek
- Egg white
- Fish varieties
- Fruits in moderation – guava, papaya, apple, pomegranate
- Rice-based foods (idli, dosa, rice) – in limited quantity
Common Symptoms of Diabetes
- Excessive hunger, thirst, and frequent urination
- Unexplained weight loss
- Burning or tingling sensation in feet
- White discharge, cracks, or wounds in genital area
- Pale skin, darkening of neck folds
- Skin tags on neck and back
Foods to Avoid
- Excess rice-based foods (idli, dosa, rice)
- Maida and bakery items
- Excess meat and sweets
- High-sugar fruits – banana, dates, sapota, orange, mango, jackfruit
Important: Do not increase, reduce, or stop diabetes medications without medical advice. Regular exercise (minimum 45 minutes daily) is essential. Most types of diabetes can be controlled, though not completely cured. Diabetes can affect kidneys, eyes, and nerves — due to the disease itself, not because of medicines.
Diabetes Mini Bytes
சர்க்கரை நோய் வர வாய்ப்புள்ளவர்கள்
- பெற்றோர், உடன் பிறந்தோர்க்கு சர்க்கரை நோய்
- உடல் பருமன்
- தவறான, கட்டுப்பாடற்ற உணவு பழக்கம்
- கணைய கோளாறுகள்
உணவு முறை – கடைபிடிக்க வேண்டியவை
- சிறுதானியம், பார்லி, ஓட்ஸ்
- கோதுமை – சப்பாத்தி
- கீரை, காய்கறி, சுண்டல், வெந்தயம்
- முட்டை வெள்ளைக்கரு
- மீன் வகைகள்
- கொய்யா, பப்பாளி, ஆப்பிள், மாதுளை (அளவுடன்)
- அரிசி வகைகள் – இட்லி, தோசை, சோறு (அளவுடன்)
சர்க்கரை நோயின் அறிகுறிகள்
- அளவுக்கு அதிகமான பசி, தண்ணீர் தாகம், சிறுநீர் கழித்தல்
- உடல் எடை குறைதல்
- பாதங்களில் எரிச்சல், குத்தல், மரத்துப் போதல்
- பாலுறுப்பில் வெள்ளை படர்தல், வெடிப்பு புண்
- வெளிர்த்தேமல்
- கழுத்துப் பட்டை கருத்தல்
- கழுத்து, முதுகில் மருக்கள்
உணவு முறை – தவிர்க்க வேண்டியவை
- அதிகமான அரிசி சார்ந்த உணவுகள்
- மைதா மற்றும் பேக்கரி பண்டங்கள்
- அதிகமான மாமிசம், இனிப்பு வகைகள்
- அதிக சர்க்கரை கொண்ட பழங்கள் – வாழை, பேரீச்சம், சப்போட்டா, ஆரஞ்சு, மா, பலா
முக்கிய அறிவுரை: மருத்துவர் ஆலோசனை இன்றி மருந்து அளவை கூட்டுவது, குறைப்பது அல்லது நிறுத்துவது ஆபத்தானது. தினமும் குறைந்தது 45 நிமிடம் உடற்பயிற்சி அவசியம். சில வகைகளைத் தவிர, பெரும்பாலான சர்க்கரை நோயை கட்டுக்குள் வைக்க முடியும். சர்க்கரை நோயால் சிறுநீரகம், கண், நரம்பு கோளாறுகள் ஏற்படும் — மருந்துகளால் அல்ல.