Instruction
Heart Disease & Cholesterol
Heart disease and cholesterol disorders are major health concerns that can be effectively managed through early detection, healthy lifestyle habits, and proper medical guidance.
Who Are at Risk?
- Smoking, tobacco use, and alcohol consumption
- Family history of heart disease
- Stress and mental pressure
- Obesity and unhealthy food habits
- High blood pressure and diabetes
- High bad cholesterol (LDL)
- Low good cholesterol (HDL)
- Lack of exercise and poor sleep
Healthy Diet to Follow
- Green vegetables and leafy greens
- Fruits
- Millet-based foods
- Fish varieties
- Egg white and legumes (sundal)
Common Symptoms
- Pressure-like pain in the center of the chest
- Pain radiating to jaw or shoulder
- Palpitations and excessive sweating
- Dizziness or fainting sensation
Foods & Habits to Avoid
- Butter, ghee, curd, and deep-fried foods
- Mutton and excess meat consumption
- Maida and bakery products
- Excess sweets and sugary items
Lifestyle Advice: Regular physical activity, yoga, meditation, breathing exercises, and adequate sleep (7–8 hours) are essential. Follow medical advice at regular intervals for effective heart health management.
கொழுப்பு மற்றும் இருதய நோய்கள்
இருதய நோய்கள் மற்றும் கொலஸ்டிரால் பிரச்சனைகள் ஆரம்ப கட்டத்திலேயே கண்டறிந்து சரியான வாழ்க்கை முறை மற்றும் மருத்துவ ஆலோசனையுடன் கட்டுப்படுத்தலாம்.
வர வாய்ப்புள்ளவர்கள்
- புகை பிடித்தல், புகையிலை, மது பழக்கம்
- குடும்ப உறுப்பினர்களுக்கு இருதய நோய் இருப்பது
- மன உளைச்சல் / அழுத்தம்
- உடல் பருமன், தவறான உணவு பழக்கம்
- இரத்த கொதிப்பு, சர்க்கரை நோய்
- கெட்ட கொலஸ்டிரால் அதிகரிப்பு
- நல்ல கொலஸ்டிரால் குறைதல்
- உடற்பயிற்சி இன்மை, தூக்கமின்மை
சரியான உணவு முறை
- பச்சை காய்கறிகள், கீரை
- பழங்கள்
- சிறுதானிய உணவுகள்
- மீன் வகைகள்
- முட்டை வெள்ளைக்கரு, சுண்டல்
அறிகுறிகள்
- நடு மார்பில் அழுத்தம் போன்ற வலி
- தாடை, தோள்பட்டை நோக்கி வலி பரவுதல்
- படபடப்பு, அளவுக்கு அதிகமான வியர்வை
- மயக்கம்
தவிர்க்க வேண்டியவை
- தயிர், வெண்ணெய், நெய், எண்ணெயில் பொரித்த உணவுகள்
- மட்டன் மற்றும் அளவுக்கு அதிகமான இறைச்சி
- மைதா மற்றும் பேக்கரி உணவுகள்
- அதிகமான இனிப்பு பண்டங்கள்
வாழ்க்கை முறை ஆலோசனை: உடற்பயிற்சி, மனரீதியான பயிற்சிகள், யோகாசனம் (தியானம், மூச்சுப் பயிற்சி), தினமும் 7–8 மணி நேர தூக்கம் மற்றும் சரியான இடைவெளியில் மருத்துவ ஆலோசனை அவசியம்.